ரஜினி 108 கோடி… விஜய் எத்தனை கோடி… உச்சநட்சத்திரங்களின் சம்பளப் போட்டியில் வெற்றி யாருக்கு
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கு, ‘தர்பார்’ படத்துக்கு வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவாகவே வாங்கியிருக்கிறார் ரஜினி. ‘தர்பார்’ படம் சரியாகப் போகாததால் இந்த சம்பள வீழ்ச்சி நிகழ்ந்தது. தமிழ்நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்...