திருச்சி பா.ஜ.க , பிரமுகர் படுகொலை வழக்கில் 5 பேர் கைது
திருச்சி : திருச்சி பா.ஜ., மண்டல செயலாளர் விஜயரகு கொலைவழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(வயது 39). பா.ஜ.க. பாலக்கரை மண்டல செயலாளராக இருந்தார். திருச்சி காந்தி...