டெய்லி ஒரு ‘கட்டிங்’ வேணுமா? இல்ல ‘குவாட்டர்’ வேணுமா…? போஸ்டர் ஒட்டிய கொஞ்ச நேரத்துலையே… வைரலாகும் சுவரொட்டி விளம்பரங்கள்…!
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் குவாட்டர் மற்றும் டீ காசுகள் வழங்கப்படும் என உரிமையாளர் ஒருவர் சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி...