45 நாட்களில் 31 லட்சம் பேர் பயன்படுத்திய இ-பாஸ் இதை சாத்தியப்படுத்தியது எப்படி?
இன்று கொரோனா என்ற ஒற்றைச்சொல் உலகை ஆள்கின்றது. நம்ம ஊரைப் பொறுத்தவரை, கொரோனாவுக்கு அடுத்தப் படியாக மக்கள் அதிகம் இண்டெர்நெட்டில் தேடிய சொல் ‘இ-பாஸ்’. கொரோனாவால் நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டு முடக்கப்பட்டதால் ஆங்காங்கே பலரும்...